எழுவர் விடுதலையில் திமுக, காங்கிரஸ் மோதல்.. கொள்கை வேறு, கூட்டணி வேறு..

திமுக கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க, மதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆயுள் தண்டனைக் காலத்தை முடித்தும் சிறையில் உள்ள ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென்று திமுக, அதிமுக உள்பட அனைத்து கட்சிகளும் ஒரே கருத்தைக் கொண்டிருந்தன. Read More


சென்னை காவலர்கள் 40 பேர் பிளாஸ்மா தானம்..

சென்னையில் கொரோனா நோயில் இருந்து விடுபட்ட 40 காவல் துறையினர், பிளாஸ்மா தானம் செய்தனர். மேலும் பலர் தானம் செய்ய முன்வந்துள்ளதாக கமிஷ்னர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் உள்பட முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்றுள்ளனர். Read More


சீமான் வெளிநாடுகளுக்கு சென்று பணம் வசூலிப்பது தெரியாதா? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

சீமான் என்ன யோக்கியனா? அவர் வெளிநாடுகளுக்கு சென்று பணம் வசூல் செய்வது எங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறாரா? என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். Read More


ராஜீவ் கொலை வழக்கில் 7 பேர் விடுதலை கோரிய நளினி மனு தள்ளுபடி

Nalini, direct governor to decide, rajivgandhi, convicts high court, நளினி, ராஜீவ்காந்தி, கவர்னர், உயர்நீதிமன்றம், நளினி மனு தள்ளுபடி Read More


சிலவற்றைச் சொல்ல விரும்புகிறேன்! மீடியாக்களை சந்திக்க விரும்பும் ராபர்ட் பயஸ்

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ராபர்ட் பயஸ், பத்திரிகையாளர்களை சந்தித்து தனது கருத்துக்களைப் பகிர்வதற்கு அனுமதி கேட்டுள்ளார். இவ்வாறு ஊடகத்தினரை சந்திப்பதற்கு சட்டம் அனுமதிப்பதாகவும் சொல்கின்றனர் சட்ட நிபுணர்கள். Read More


ஏழு பேர் உயிருக்கு ஆபத்தா? களஞ்சியம் சந்திப்பு ஏற்படுத்திய பதற்றம்

இயக்குனர் களஞ்சியத்தின் செயல்பாடுகளால் கொதிப்பில் உள்ளனர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர். சமீபத்தில் புழல் சிறைக்குச் சென்ற களஞ்சியம், அங்கு செய்த அலப்பறைகளால் அதிர்ச்சியில் இருக்கிறார்களாம். Read More


' திறக்கட்டும் ஆளுநர் மாளிகை கதவுகள்!' - எழுவர் விடுதலைக்காகப் போராடும் திரையுலகம்-Exclusive

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்வதற்கான பணிகளில் தமிழ் ஆர்வலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் எனப் பலரது கதவுகளையும் தட்டிவிட்டார் அற்புதம்மாள். தற்போது ஆளுநர் பெயரை முன்னிறுத்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர் சினிமா பிரபலங்கள். Read More


சிறைப்பறவைகளின் உதவிக்கரம்: ராஜீவ் கொலை குற்றவாளிகளின் நெகிழ்ச்சி செயல்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக சிறையில் இருக்கும் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களது சிறை சம்பளத்தை கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதியாக அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More