பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில் அரசு வழக்கறிஞர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசாரணை 21ம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உள்பட மேலும் 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 14 வயதான மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
14 வயது சிறுமியை வீட்டில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில் அப்ரூவராக மாறியவரின் ரகசிய வாக்குமூலத்தைப் பெறத் தனி நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதையடுத்து 21ம் தேதி (நாளை மறுநாள்) அவர் ரகசிய வாக்குமூலம் அளிக்க உள்ளார்.பிரபல மலையாள முன்னணி நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
தெலுங்கானாவில் 5 சிறுமிகளை ஆபாச படங்களை பார்க்க வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமை ஆசிரியரை போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது.
டெல்லி: அந்த 12 நாட்களும் என் மகள் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காமல் மரணத்தை எதிர்த்து போராடினால் என நிர்பயா தாய் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
அண்ணன் உட்பட 4 பேரின் பலாத்காரத்திற்கு இரையான 14 வயது சிறுமிக்கு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.
பொள்ளாச்சியில் 80 வயது கிழவியை துடிக்க துடிக்க பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள நடிகை பலாத்கார வழக்கில் விசாரணை நீதிமன்றத்தை மாற்றக் கோரி கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்துவதற்கு முன் தன்னுடைய வாதத்தையும் கேட்க வேண்டும் என்று கூறி நடிகர் திலீப் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளார்.