ராஜினாமா முடிவில் ராகுல் பிடிவாதம்.. காங்., கட்சியில் மூத்த தலைகளை களையெடுக்கும் திட்டமா..? பரபரக்கும் பின்னணி

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள ராகுல் காந்தி, ஒட்டு மொத்த கட்சியினரும் வேண்டுகோள் விடுத்தும் தனது முடிவில் பின்வாங்காமல் உறுதியாக உள்ளார். இதற்குப் பின்னணியில், காங்கிரசுக்கு புது ரத்தம் பாய்ச்ச ராகுல் காந்தியின் பலே த தான் காரணம் என்றும் கூறப்படுகிறது Read More


'டிஜிபி ராஜேந்திரனுக்கு எதிராக பொங்கி எழுந்த ஜாங்கிட்'!- பின்னணிக்கு காரணம் ஆட்சி மாறப்போகிறதா?

தமிழகத்தில் நேரடி ஐபிஎஸ் அதிகாரிகள் பலர் முக்கியத்துவம் இல்லாத பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு மற்றொரு டிஜிபியான எஸ்.ஆர்.ஜாங்கிட் கடிதம் எழுதிய விவகாரம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ஜாங்கிட்டின் இந்த எதிர்ப்பின் பின்னணியில், தமிழகத்தில் இடைத்தேர்தல் முடிவுக்குப் பின் ஆட்சி மாற்றம் நடக்க வாய்ப்புள்ளதே காரணம் என்றும் கூறப்படுகிறது. Read More


தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ இது தான் காரணமாம்..! சு.சாமி கொடுக்கும் விளக்கம்

தமிழகம் கடந்த முப்பது ஆண்டு காலமாக அமைதிப் பூங்காவாக திகழ , விடுதலைப் புலிகள் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த இரு முக்கிய முடிவுகளே காரணம் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி புது விளக்கம் ஒன்றை கூறியுள்ளார் Read More


மாதவிடாய் தாமதமாக வருவதற்கான பத்து காரணங்கள்!

பெரும்பாலான பெண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 11 முதல் 13 மாதவிடாய் சுழற்சிகள் இருக்க வேண்டும். அதிகமான மாதவிடாய் சுழற்சியின் கால அளவு 28 நாட்கள் (இது ஒரு மாதவிடாய் சுழற்சியின் சராசரி கால அளவு). ஆனால் சாதாரண மாதவிடாய் சுழற்சி 21 முதல் 35 நாட்கள் வரை இருக்கும். ஒருவேளை மாதவிடாய் சுழற்சியானது தவறினாலோ அல்லது ஒழுங்கற்றதாக இருந்தாலோ, உடனடியாக மருத்துவரிடம் சென்று சோதிப்பது நல்லது. Read More