உடலில் இரத்த ஓட்டத்தைச் சீராக்கும் கருப்பட்டி தோசை ரெசிபி செய்வது எப்படி??

கருப்பட்டி தோசை மிகவும் இனிப்பாக இருக்கும்.இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த காலத்தில் உடல் வலிமை பெறுவதற்கு இந்த தோசை தான் அடிக்கடி சாப்பிடுவார்கள் அல்லது கருப்பட்டி கலந்த உணவைச் சாப்பிட்டால் சுறுசுறுப்பாக வேலை செய்யவும் இரத்த ஓட்டத்தைச் சீராக்கவும் உதவுகிறது.. Read More


ஸ்பைசியான காளான் தோசை ரெசிபி.. இப்படி செஞ்சா யாருக்கு தான் பிடிக்காது..!

சைவத்தில் காளான் தான் சிக்கன். புரட்டாசி மாசத்தில் அசைவம் சாப்பிடாதவர்கள் காளானை சிக்கன் போல் எண்ணி வெளுத்துவங்குவார்கள்.காளானில் பல வகையான ரெசிபிக்களை சமைக்கலாம்.காளானும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. Read More


சுவையும்.. ஆரோக்கியமும்.. ஒன்று சேர்ந்த பாலக் கீரை பூரி ரெசிபி..!

கீரையில் எந்த உணவு செய்தாலும் அது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.பூரி என்றாலே எல்லாருக்கும் மிகவும் பிடித்த உணவு குறிப்பாகக் குழந்தைகள் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு. ஆனால் டயட்டில் இருப்பவர்கள் பூரியில் எண்ணெய் இருப்பதால் அதனைச் சாப்பிடத் தயங்குவார்கள். Read More


யம்மி பாஸ்தா ரெசிபி

குழந்தைகளுக்கு பிடித்த பாஸ்தா எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம். Read More


ஈசி பிரேக்ஃபாஸ்ட் ரவா இட்லி ரெசிபி

எப்பவும் அரிசி மாவு இட்லி செய்து ரொம்பவும் போர் அடிக்குதா ? கவலையே வேண்டாம். இன்னைக்கு நாம் ஈசியா செய்யக்கூடிய ரவா இட்லி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம். Read More


சட்டுனு செய்யலாம்.. இறால் ஃபிரை ரெசிபி

அசைவ பிரியர்களே.. இன்னைக்கு நாம ரொம்ப ஈசியா சமைக்கக்கூடிய இறால் ஃபிரை எப்படி செய்றதுன்னு பார்க்கப்போறோம் Read More


நார்ச்சத்து நிறைந்த வாழைப்பூ பச்சடி

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளை வாழைப்பூ சரிசெய்யும். வாழைப்பூ பச்சடி எப்படி செய்வது என்று பார்க்கலாம். Read More


பால் பொங்கல் செய்து அசத்துவோம்

பால் பொங்கல் செய்முறை - பொங்கலுக்கு வகை வகையான பொங்கல் செய்ய ரெடியா.. Read More


சேமியா பொங்கல் செய்ய ரெடியா..?

தைத் திருநாளின் முதல் நாளான பெரும் பொங்கல் பண்டிகையின் ஸ்பெஷலே இனிப்பு பொங்கல் தான். சேமியா பொங்கல் எப்படி செய்றதுனு பார்ப்போம்... Read More


பொங்கலுக்கு வகை வகையான பொங்கல் செய்ய ரெடியா..

தைத் திருநாளின் முதல் நாளான பெரும் பொங்கல் பண்டிகையின் ஸ்பெஷலே இனிப்பு பொங்கல் தான். வருஷம் வருஷம் இனிப்பு பொங்கல் தானே செய்றோம். இந்த வருஷம் பொங்கலுக்கு விதவிதமான பொங்கல் செய்து அசத்துவோம். ரெடியா..? Read More