ஷங்கரின் ரஜினி பட வழக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி.

டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த படம் எந்திரன். இதில் ஐஸ்வர்யா ராய் ஹீரோயினாக நடித்திருந்தார். Read More


ஒப்புகைச் சீட்டை முதலில் சரிபார்க்க வேண்டும்... எதிர்க்கட்சிகள் கோரிக்கை... தேர்தல் ஆணையம் நிராகரிப்பு!

வாக்கு எண்ணிக்கையின் போது ஒப்புகைச் சீட்டைத்தான் முதலில் சரிபார்க்க வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது Read More


மல்லையாவை நாடு கடத்த தடையில்லை; மல்லையாவின் மனுவை தள்ளுபடி செய்த லண்டன் நீதிமன்றம்

இந்திய அரசு தன்னை நாடு கடத்துவதை எதிர்த்து மல்லையா தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. Read More


ஹர்திக் பட்டேலின் மனுவை அவசரமாக ஏற்க்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

பட்டேல் சமூகத்தின் தலைவர் ஹர்திக் பட்டேலின் சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. Read More


இந்தியாவின் கோரிக்கையை புறக்கணித்த வாட்ஸ் அப்

வாட்ஸ் அப்பில் உலா வரும் எந்த ஒரு பதிவையும் தொடங்கி வைத்த மூல பயனரை கண்டுபிடிக்க வழி செய்ய வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை வாட்ஸ் அப் நிராகரித்துள்ளது. Read More



சத்துணவு முட்டை... 7 நிறுவனங்களின் மனுக்கள் நிராகரிப்பு

சத்துணவு முட்டை விநியோகம் செய்ய ஒப்பந்தம் கோரி விண்ணப்பித்த 7 நிறுவனங்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. Read More




‘பத்ம’ விருதுக்காக தமிழகம் பரிந்துரைத்த 6 பேரையும் நிராகரித்த மத்திய அரசு!

‘பத்ம’ விருதுக்காக தமிழகம் பரிந்துரைத்த 6 பேரையும் நிராகரித்த மத்திய அரசு! Read More