Mar 2, 2019, 10:02 AM IST
தமிழக அரசு அறிவித்துள்ள வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு ரூ. 2000 ஆயிரம் சிறப்புத் தொகுப்பு தொகையை மக்களவை பொதுத் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன் வழங்க தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. ஏழைகள் மட்டுமின்றி அனைவருக்கும் வழங்கப்படும் என அமைச்சர்கள் வாய்மொழி உத்தரவு போட்டுள்ளதால், கிராமங்கள் தோறும் தண்டோரா போட்டு அவசர, அவசரமாக மனு பெறப்படுகிறது. Read More