இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 243 ரன்களுக்கு ஆல் -அவுட்டானது!

மவுண்ட்மனுகனுயில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி இன்று நடைபெறுகிறது. Read More


நியூசி.க்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - 324 ரன்கள் குவித்து இந்தியா அபாரம்!

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 324 ரன்களை விளாசியது. Read More


நேப்பியர் ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணியை 157 ரன்களில் சுருட்டியது இந்தியா.

இரு அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி நேப்பியரில் இன்று நடக்கிறது. Read More


4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி!

ஆஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலாவது டி20 போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. Read More


அதிவேகமாக 10 ஆயிரம் ரன்கள்; சச்சின் சாதனையை முறியடித்த கோலி!

விராத் கோலி இன்றைய போட்டியில் 81 ரன்கள் எடுத்தால் பல சாதனைகளை முறியடிப்பார் என முன்னதாக கணிக்கப்பட்டது Read More


பிரித்வி ஷா, கோலி, ஜடேஜா சதம்; மிரண்டு போன மேற்கிந்திய அணி!

ராஜ்கோட் டெஸ்டில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், மேற்கிந்திய அணி 29 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து  94 ரன்களுடன் இன்றைய ஆட்டத்தை துவங்கவுள்ளது.   Read More


ஆசிய கோப்பை- இந்தியாவிற்கு 174 ரன்கள் இலக்கு!

முதலாவது சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா-பங்களாதேஷ் அணிகள் மோதி வருகின்றன. Read More


ஆசிய கோப்பை: ஹாங்காங்கிற்கு 286 ரன்கள் இலக்கு!

ஆசிய கோப்பை லீக் தொடரில், ஹாங்காங்கிற்கு எதிரான போட்டியில் இந்திய அணி சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 285 ரன்கள் குவித்துள்ளது. Read More


புஜாரா சதம்... இந்தியா 273 ரன்களுக்கு ஆல் அவுட்

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது முதலாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்களை எடுத்துள்ளது. Read More


நான்காவது டெஸ்ட் - 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இங்கிலாந்து

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி சௌத்தாம்டன், ரோஸ் பௌல் மைதானத்தில் நடக்கிறது. மூன்றாவது டெஸ்டில் ஆடிய இங்கிலாந்து அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. Read More