Jun 12, 2019, 17:14 PM IST
சாம்சங் கேலக்ஸி எம் வரிசையில் நான்காவது ஸ்மார்ட்போன் கேலக்ஸி எம்40 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எம்10, எம்20, எம்30 தயாரிப்புகளை தொடர்ந்து எம்40 விற்பனைக்குத் தயாராக உள்ளது. ஜூன் 18ம் தேதி நண்பகல் 12 மணிக்கு அமேசான் இந்தியா மற்றும் சாம்சங்கின் இணையதளம் மூலம் விற்பனை ஆரம்பமாகும் Read More