Feb 25, 2021, 12:08 PM IST
இந்தியன் ஆயில் நிறுவனத்திலிருந்து காலியாக உள்ள தொழில்நுட்ப பயிற்றுநர் மற்றும் பயிற்றுநர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 25.03.2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More
Jan 25, 2021, 17:50 PM IST
கொரோனா ஊரடங்கள் கிட்டதட்ட 9 மாதங்கள் மக்கள் பாதிக்கப்பட்டனர். தமிழ் திரையுலகமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஷூட்டிங் முதல் ரிலீஸ் வரை எதுவும் நடக்கவில்லை. Read More
Nov 25, 2020, 16:24 PM IST
மந்திரவாதம் நடத்தியதாகச் சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சாப்ட்வேர் இன்ஜினியரை நாற்காலியில் கட்டிப்போட்டு உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. Read More
Nov 29, 2019, 12:24 PM IST
ஜனாதிபதி மாளிகை வாயிற்கதவு அருகே வைக்கப்பட்டிருந்த 22 குடிநீர் குழாய்கள் திருட்டு போனது. Read More
Jul 19, 2019, 09:43 AM IST
சாரல் மழை பொழியாததால், அருவிகள் வறண்டு, சீசன் களையிழந்து காணப்பட்ட குற்றாலத்தில், திடீர் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த ஒரு மாதத்திற்காகவாவது சீசன் களைகட்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் அருவிகளில் ஆனந்தக் குளியல் போட குற்றாலப் பிரியர்கள் இப்போதே திட்டமிடலை ஆரம்பித்துள்ளனர். Read More
Jul 18, 2019, 12:55 PM IST
சாதாரண மளிகைக் கடையில் வேலையை தொடங்கி, இன்று வெளிநாடுகளிலும் கிளையைக் கொண்ட சரவண பவன் ஓட்டலின் உரிமையாளர் ராஜகோபால் வாழ்க்கை வரலாறு ஒரு படிப்பினை. Read More
Jul 18, 2019, 11:41 AM IST
ஹோட்டல் ஊழியர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரவணபவன் ராஜகோபால், உடல்நலக்குறைவால் இன்று காலமானார். Read More
Jul 12, 2019, 11:52 AM IST
தெலங்கானாவில் பெண் தாசில்தார் ஒருவரின் வீட்டில் இருந்து ரூ.93.5 லட்சம் மற்றும் 400 கிராம் தங்க நகைகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியுள்ளனர். Read More
Jul 9, 2019, 12:40 PM IST
ஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சரவணபவன் ராஜகோபால் உடனடியாக சரணடைய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
May 30, 2019, 12:14 PM IST
பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க, தமிழகத்தில் இருந்து அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் பெரும் பட்டாளமே டெல்லிக்கு படையெடுத்துள்ளனர். ஆனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினோ, ஆந்திர முதல்வராக பதவியேற்க உள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் விழாவுக்கு தனது மகன் உதயநிதியுடன் தனி விமானத்தில் விஜயவாடாவுக்கு தனி விமானத்தில் சென்றுள்ளார். Read More