Oct 28, 2018, 14:11 PM IST
அதிமுகவின் குழப்பங்களுக்கு சசிகலாவே காரணம் என்று அண்ணா திராவிடர் கழக நிறுவன தலைவர் திவாகரன் கூறினார். Read More
May 2, 2018, 10:24 AM IST
எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து நான் அ.தி.மு.க.வில் பணியாற்றி வருகிறேன். ஜெயலலிதாவைப் பொதுச்செயலாளர் ஆக்கியதில் எனக்கு முழுப் பங்கு உண்டு என்று திவாகரன் தெரிவித்துள்ளார். Read More
Apr 26, 2018, 20:26 PM IST
தினகரன் முதலமைச்சராக ஆசைப்பட்டதால் தானே அதிமுகவுக்கு இவ்வளவும் பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது என்று சசிகலா சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார். Read More
Apr 26, 2018, 19:56 PM IST
எங்களை திரைமறைவில் அசிங்கபடுத்தினால் நாங்கள் தவறான வழி எடுப்போம் என கனவு கண்டு சின்னம்மா குடும்பத்தை சிதைத்து கொண்டு இருக்கிறீர்கள் என்று திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் கூறியுள்ளார். Read More