பொதுத் தேர்வு : குழப்பத்தில் கல்வித்துறை.. கலக்கத்தில் மாணவர்கள்

தமிழகத்தில் 10 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடக்குமா நடக்காதா என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. Read More


சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் புதிய ஆசிரியர்களை நியமிக்க தடை.. மறுபரிசீலனைக்கு முஸ்லீம்லீக் கோரிக்கை..

சிறுபான்மை பள்ளிகளில் புதிதாக ஆசிரியர்களை நியமனம் செய்யக்கூடாது என்ற அரசு உத்தரவை திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது. Read More


'3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் இருக்கக்கூடாது'..! இடமாற்றம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வகை கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் அல்லாத பணியாளர்களில் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் யாரும் பணியாற்றக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது Read More


இந்தியாவில் பள்ளிகள் அதிகம்....ஆனால் கல்வியின் தரம் ‘அடிமட்டம்’ -சர்வே ‘ரிப்போர்ட்’

சீனாவை விட மூன்று மடங்கு இந்தியாவில் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால், நம்நாட்டின் கல்வியின் தரம் பின்தங்கியுள்ளதாக சர்வேயில் தெரிய வந்துள்ளது. Read More


பள்ளிக்கல்வி நிர்வாகத்தில் ஓட்டை... ராமதாஸ் கண்டனம்

பள்ளிக்கல்வி நிர்வாகத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்காமல் நிதியுதவிகளைப் பெறுவதால் எந்த மாற்றமும் ஏற்படாது என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார். Read More


விடைத்தாள்களை சரியாக திருத்தாத 1000 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத 1000 ஆசிரியர்களுக்கு கண்டனம் தெரிவித்து பள்ளி கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read More


அதிமுக தொண்டர்கள் கை காட்டுபவர்களுக்கே அரசுப் பணி கிடைக்குமாம் - அமைச்சர் சர்ச்சை பேச்சு

அதிமுக தொண்டர்கள் கை காட்டுபவர்களுக்கே அரசுப் பணி கிடைக்குமாம் - அமைச்சர் சர்ச்சை பேச்சு Read More