Apr 20, 2019, 12:15 PM IST
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீது அவரிடம் முன்பு பணியாற்றிய பெண் ஊழியர் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார். அந்த குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் இல்லை என்று மறுத்துள்ள தலைமை நீதிபதி, நீதித்துறையை சீர்குலைக்க சில சக்திகள் முயல்வதாக கண்டனம் தெரிவித்துள்ளார். Read More