showing-middle-finger-against-woman-is-crime-says-delhi-high-court

நடு விரலை காட்டாதீர்கள்.. அப்புறம் கம்பி எண்ண வேண்டியது தான்

பாலியல் தொல்லை தரும் ரீதியில் பெண்களிடம் நடு விரலை காட்டினால் இனி சிறைத் தண்டனை தான் டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Sep 24, 2019, 16:44 PM IST

actress-bhanupriya-charged-for-physical-harassment-of-minor-girl

சிறுமியை துன்புறுத்தியதாக பானுப்பிரியா மீது வழக்கு..

வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்தியதாக நடிகை பானுப்பிரியா மீதும், அவரது சகோதரர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Sep 20, 2019, 15:15 PM IST

In-UP-unnov-rape-survivor-injured-and-2-other-killed-as-truck-hits-her-car

கார் மீது டிரக் மோதல்; உ.பி. பாஜக எம்எல்ஏ மீது பாலியல் புகார் கூறிய பெண்ணை கொல்ல முயற்சி?

உத்தரப்பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏ. மீது பாலியல் பலாத்கார புகார் அளித்த இளம் பெண்ணை கொல்ல நடந்த முயற்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Jul 29, 2019, 10:06 AM IST

Man-arrested-for-harrassing-Bengali-actress-Arunima-Ghosh-on-social-media

பிரபல வங்காள நடிகைக்கு சமூக வலைதளம் மூலம் 'பாலியல் தொல்லை'! மர்ம நபர் கைது

பிரபல வங்காள மொழி திரைப்பட நடிகைக்கு சமூக வலைதளம் மூலம் ஆபாசமாக சித்தரித்து, பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Jul 16, 2019, 09:11 AM IST

Death-toll-touches-128-Muzaffarpur-due-to-encephalitis

பீகாரில் 128 குழந்தைகளை கொன்ற மூளைக்காய்ச்சல்

பீகார் மாநிலத்தில் மூளைக்காய்ச்சல் பரவுவதை இது வரை கட்டுப்படுத்த முடியவில்லை. இக்காய்ச்சலால் 128 குழந்தைகள் பலியாகியுள்ளனர்.

Jun 22, 2019, 11:50 AM IST

Tamilpuligal-party-men-arrest-Sexual-harrasment-case

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை..! 'தமிழ்புலிகள்' அமைப்பின் நிர்வாகி போக்ஸோவில் கைது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் குமரபுரம் பகுதியை சேர்ந்த 13வயது மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த இளைஞர் அனீத் குமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்

Jun 21, 2019, 13:19 PM IST

UP-girl-sale-for-rs-10-thousand-was-raped-by-his-owners

10 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட பெண்ணுக்கு என்ன கொடுமை நேர்ந்தது தெரியுமா?

கடன் தொல்லை காரணமாக வீட்டு வேலைக்காக விற்ற பெண்ணை, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததால், மனமுடைந்த அந்த பெண் தீயிட்டுக் கொளுத்தி உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிறார்.

May 13, 2019, 16:06 PM IST

Man-Posts-Naked-Photos-of-Teenage-Girl-as-she-refused-to-have-sex

உடலுறவுக்கு மறுத்த பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள் வெளியீடு

உடலுறவுக்கு மறுத்ததால், பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

May 8, 2019, 14:29 PM IST

Rowdy-shot-dead-in-police-encounter-in-Salem

10 ஆண்டுகளுக்கு பிறகு சேலத்தில் என்கவுண்டர்: பாலியல் வன்கொடுமை, கட்ட பஞ்சாயத்து என பாதுகாப்பற்ற நகரமாக மாறிவருகிறதா சேலம்?

சேலத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு போலீஸ் என்கவுண்டரில் ரவுடி ஒருவன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் இந்த என்கவுண்டர் சேலம் பாதுகாப்பற்ற நகரமாக மாறி வருகிறதா என்ற பீதியையும் கிளப்பியுள்ளது

May 3, 2019, 07:52 AM IST

Sexual-harassment-for-college-student-nagarkovil

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: பேராசிரியர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கல்லூரி மாணவியிடம் தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்த பேராசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்

May 2, 2019, 09:58 AM IST