Nov 2, 2020, 16:07 PM IST
வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி வெற்றி பெற்றதை எதிர்த்துத் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. மேலும் இந்த வழக்கைத் தொடர்ந்த சோலார் புகழ் சரிதா நாயருக்கு 1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.கேரளாவில் சரிதா நாயர் என்ற பெயரைக் கேட்டாலே காங்கிரசார் அலறுவார்கள். Read More
Jan 30, 2019, 19:21 PM IST
பெட்ரோல் விலை தினசரி ஏறுது ஒரே ட்ராபிக்... காரை திருப்புறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுச்சு சொந்தமாக வாகனம் வைத்திருப்பவர்களின் அலுப்பு இது. அதுவும் பெருநகரங்களில் வாழ்பவர்களுக்கு போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்னை. Read More
Jan 23, 2019, 13:57 PM IST
உக்கிரமான சூரிய ஒளியால் நேப்பியர் ஒரு நாள் போட்டியில் தடங்கல் ஏற்பட்டது. Read More
Jan 8, 2019, 17:35 PM IST
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி முறையில் 2022ம் ஆண்டு 175 கிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய அரசு முடிவெடுத்துள்ளதாகவும், அதில் சூரிய மின்னாற்றல் மூலம் 100 கிகாவாட்டும் காற்று மின்னாலைகள் மூலம் 60 கிகாவாட்டும் உற்பத்தி செய்யப்படும் என்றும் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார். Read More
Mar 29, 2018, 18:18 PM IST
சூரிய கடவுள் கோபிப்பார் - சோலார் பேனலை உடைத்தெறிந்த பாஜக எம்.பி. Read More
Dec 9, 2017, 11:43 AM IST
மிகப்பெரிய கருத்துளை ஒன்று பால்வெளி மண்டலத்தில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். Read More