Signs-that-reveal-you-are-stressed

மன அழுத்தம், நன்மையா? தீமையா?

சில நேரங்களில் நமக்கு நேரிடும் அழுத்தத்தின் காரணமாக, உத்வேகம் பெற்று இலக்குகளை குறித்த நேரத்தில் அடைந்துவிடுகிறோம்; வேலைகளை வெற்றிகரமாக முடித்து விடுகிறோம். ஆனால், உறவுகளால், பொருளாதார நெருக்கடிகளால், பள்ளி, கல்லூரி, அலுவலகத்தில் கிண்டலுக்கு உள்ளாவதால், பயணம் செய்யும் போது வரும் தொல்லைகளால் ஏற்படும் மனஅழுத்தம், எதிர்மறை விளைவுகளை உருவாக்குகிறது.

Aug 17, 2019, 19:33 PM IST

How-to-overcome-depression

மனம் கைவசம்; உலகம் உங்கள் வசம்!

நாமாக பாடங்களைக் கற்றுக்கொள்ளும் சுய கல்வியை காட்டிலும், நம்மைப் பற்றி அதாவது சுயத்தை பற்றி கற்றுக்கொள்வதே முக்கியம். உங்களுக்கு இருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கலாம்; அதிகமானவற்றை பெற்றுக்கொள்ள விரும்புவது தவறில்லை. ஆனால், நமக்கு இருப்பவற்றை கொண்டு மகிழ்ச்சியடையாமல் மற்றவர்களோடு நம்மை ஒப்பிட ஆரம்பித்தால் மனச்சோர்வே மிஞ்சும்.

Aug 10, 2019, 16:43 PM IST

How-to-find-time-for-social-life

பரபரப்பின் மத்தியில் நமக்கென்று கொஞ்சம் நேரம் ஒதுக்குவது எப்படி?

'வீட்லயிருந்து ஆபீஸ். ஆபீஸ்ல இருந்து வீடு - தினசரி இதுக்குதான் நேரம் இருக்கு... என்ன வாழ்க்கையோ சாமி,' இப்படித்தான் எல்லோருக்கும் அலுத்துக்கொள்ளுகிறோம் அல்லவா!

Jul 20, 2019, 22:13 PM IST

How-to-reduce-symptoms-of-anxiety

ஒரே கலக்கமாக இருக்குதாங்க? - இவற்றை செய்து பாருங்க

வாழ்க்கை பெருஞ்சிக்கலாக மாறி விட்ட காலகட்டம் இது. 'இல்லானை இல்லாளும் வேண்டாள்' என்ற ஔவையாரின் வாக்கிற்கிணங்க, பொருளாதார சிக்கலே பெரும்பாலான குடும்பங்களில் மனத்தாங்கல்களுக்குக் காரணமாகின்றன. அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் மனக்கலக்கத்தை உண்டு பண்ணுகின்றன.

Jul 18, 2019, 16:56 PM IST

Spine-Health-8-Everyday-Activities-That-Are-Actually-Harming

முதுகெலும்பின்மேல் அக்கறையா? இவற்றில் கவனமாயிருங்கள்!

வாழ்க்கைமுறை மாற்றத்தால், நாம் வீட்டில் செய்யும் சில செயல்களே உடற்பயிற்சியாகவும் அமைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வீட்டுவேலைகளை உரிய கவனத்துடன் செய்தால், அவை உடலுக்கு நன்மை செய்யும்; அதேவேளையில் கவனக்குறைவால், தவறான முறையில் வேலைகளை செய்தால் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அன்றாடம் செய்யும் இந்த வேலைகளை சரியாக செய்கிறீர்களா என்று ஆராய்ந்து பாருங்கள்.

Jul 9, 2019, 18:45 PM IST

Fruits-play-important-role-diabetic-diet

நீரிழிவு பாதிப்பு: என்ன பழங்கள் சாப்பிடலாம்?

இரத்தத்தில் நிர்ணயிக்கப்பட்டதை விட சர்க்கரை அதிகமாக இருக்கும் நிலை நீரிழிவு என்று அழைக்கப்படுகிறது. இன்சுலின் சுரப்பு ஒழுங்கற்று இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இந்தியாவில் நீரிழிவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மிக வேகமாக கூடுகிறது. நீரிழிவு பாதிப்புள்ளோர் பழங்களை சாப்பிடுவது குறித்து பல்வேறு தவறான நம்பிக்கைகள் இருக்கின்றன

Jun 19, 2019, 16:21 PM IST

4-Fs-of-Stress

எந்தச் சூழ்நிலையில் ஓட்டம் பிடிப்பீர்கள் தெரியுமா?

வேட்டைநாய் ஒன்று முயலை விரட்டிச் சென்றது. நாயிடம் இருந்து தப்புவதற்கு தலை தெறிக்க ஓடிய முயல் ஓரிடம் வந்ததும் நின்று நாயை எதிர்க்கத் தொடங்கியது. ஏனெனில் அது பாஞ்சாலங்குறிச்சி! - கட்டபொம்மனின் வீரத்தை விளக்குவதற்கு சிறுவயதில் இப்படி ஒரு கதையை கூறுவார்கள்

Jun 18, 2019, 16:31 PM IST

School-Refusal-How-Should-Parents-Administer

உங்கள் மகன் பள்ளிக்குச் செல்ல மறுக்கிறானா? இப்படி சமாளிக்கலாம்!

நீண்ட கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்துள்ளன. புதிய பள்ளி அல்லது புதிய வகுப்பு, புதிய புத்தகங்கள், புதிய ஆசிரியர், புதிய சீருடை... எல்லாமே புதியவைதாம்! பள்ளிக்கு சந்தோஷமாக செல்லும் மாணவ மாணவியரின் பெற்றோருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், பள்ளியே வேப்பங்காயாக கசக்கும் மாணவனின் பெற்றோர் நிலை என்ன?

Jun 3, 2019, 08:24 AM IST

Attitude-Does-It-Affect-Your-Health

கவலைப்படுறீங்களா? கண்டிப்பா இதுதான் கிடைக்கும்!

'எங்கெங்கு காணினும் ஹாஸ்பில்டா' - ஊரெங்கும் மருந்துவமனைகளாகி விட்ட காலம் இது. உடம்புக்கு என்ன ஆனாலும் டாக்டர் சரி செய்து விடுவார் என்று தைரியமாக இருக்கிறீர்களா? மருத்துவர்களால் உங்கள் உடற்கூறை முற்றிலும் மாற்றியமைக்க இயலாது. அவர்களால் ஓரளவே உதவ இயலும்

Apr 24, 2019, 17:27 PM IST

Fast-Food-Harmful

துரித உணவுகள் தூக்கி வரும் கோளாறுகள்

குளிக்க நேரமில்லை; பேச நேரமில்லை; சாமி கும்பிட நேரமில்லை; சமைப்பதற்கு மட்டும் நேரமிருக்குமா என்ன? - இன்றைய தலைமுறையினர் நம்பியிருப்பது 'பாஸ்ட் ஃபுட்' என்று அழைக்கப்படும் துரித உணவகங்களைதான்.

Mar 29, 2019, 09:08 AM IST