Jan 10, 2021, 17:07 PM IST
இனவெறி விமர்சனம் சிட்னி மைதானத்தில் எப்போதும் நடைபெறும் ஒன்று தான். எனக்கும் இது போன்ற அனுபவங்கள் பல முறை நடந்துள்ளன என்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் கூறியுள்ளார். Read More
Jan 10, 2021, 14:00 PM IST
இந்தியா தன்னுடைய இரண்டாவது இன்னிங்சில் இன்று ஆட்ட நேர முடிவின் போது 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்துள்ளது. Read More
Jan 10, 2021, 12:30 PM IST
இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கு எதிராக இன்றும் சிட்னி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் போது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. Read More
Jan 10, 2021, 10:24 AM IST
சிட்னி கிரிக்கெட் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது. இன்று 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்துள்ளது. Read More