Mar 15, 2025, 12:46 PM IST
திசையன்விளை, சந்தியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து மண்டல பூஜை நிகழ்வுகள் 41 நாட்கள் நடந்த நிலையில், இக்கோயில் மண்டலாபிஷேகவிழா நடந்தது. Read More
Mar 15, 2025, 11:13 AM IST
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோட்டில் புகழ்பெற்ற ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவில் கோவிலில் மீனபரணி தூக்கத் திருவிழா வரும் 23 ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த விழாவை கேரளா ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லோக்கர் தொடங்கி வைக்கிறார். Read More
Mar 14, 2025, 19:35 PM IST
பாபநாசம் திருக்கோயில் சார்பாக அய்யா கோயில் முதல் பாபநாசசுவாமி கோயில் வரை உள்ள தாமிரபரணி ஆற்றில் இன்று கோயில் கல்மண்டபத்தில் உள்ள துணிகள் மற்றும் தென்பகுதியில் உள்ள படித்துறையில் உள்ள துணிகள் அகற்றப்பட்டன. Read More
Mar 13, 2025, 14:18 PM IST
திருவனந்தபுரம் கிள்ளி ஆற்றின் கரையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா கடந்த மார்ச் 5 ஆம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நாளை 14 ஆம் தேதி திருவிழா நிறைவு பெறும். Read More
Mar 13, 2025, 12:59 PM IST
கன்னியாகுமரியில் புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் சுற்றுப்புறங்களில் ஏராளமான குப்பை கூளங்கள் குவிந்து கிடந்தது Read More
Feb 27, 2021, 20:40 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஏப்ரல் 14 முதல் அனைத்து ஆர்ஜித சேவைகளில் பக்தர்களுக்கு அனுமதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்தார். Read More
Feb 25, 2021, 12:08 PM IST
இந்தியன் ஆயில் நிறுவனத்திலிருந்து காலியாக உள்ள தொழில்நுட்ப பயிற்றுநர் மற்றும் பயிற்றுநர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 25.03.2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More
Feb 24, 2021, 18:49 PM IST
Digital Shiksha Rojgar Vikas Sansthan India.லிருந்து காலியாக உள்ள பயிற்றுநர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 11.03.2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More
Feb 24, 2021, 16:28 PM IST
மத்திய அரசின் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய அஞ்சல் துறையிலிருந்து காலியாக உள்ள கார் ஓட்டுநர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து விண்ணப்பிக்கலாம். Read More
Feb 24, 2021, 16:24 PM IST
மத்திய அரசின் வீடுகள் மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய மூலதன போக்குவரத்து ஆணையத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More