Nov 28, 2020, 15:16 PM IST
மதுரை வைகை ஆற்றில் திடீரென அசுத்தமான நுரை சுனாமி போல் பொங்கி வெளியேறியதால், செல்லூர் பாலத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.வங்கக் கடலில் ஏற்பட்ட நிவர் புயல் கரையைக் கடந்த போது, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டியது. Read More
Oct 26, 2020, 12:54 PM IST
மதுரையின் பிரசித்தி பெற்ற வைகை நதி விரைவில் லண்டனில் உள்ள தேம்ஸ் நதியைப் போல மாறும் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.மதுரையில் அதிமுகவின் மேற்கு மாநகர் மாவட்டம் இளைஞர் மற்றும் பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது Read More
Apr 19, 2019, 09:39 AM IST
மதுரை சித்திரைத் திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபோகம் இன்று காலை கோலாகலமாக நடந்தது. பல லட்சம் பேர் திரண்டிருந்த வைகையாற்றில் அரோகரா கோஷம் விண்ணதிர பச்சைப்பட்டுடுத்தி வைகையாற்றில் எழுந்தருளிய கள்ளழகர் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். Read More
Apr 30, 2018, 13:50 PM IST
அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு மதுரை நகர் பக்தர்கள் வெள்ளத்தில் தத்தளித்னர். Read More