Mar 27, 2019, 13:05 PM IST
விஜய் சேதுபதி நடிப்பில் மார்ச் 29ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் சூப்பர் டீலக்ஸ். இந்தப் படத்தில் விஜய்சேதுபதி வரும் காட்சிகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. Read More