Jan 19, 2021, 14:32 PM IST
உண்மைச் சம்பவங்களைப் படமாக்குவது எப்போதுமே அவ்வளவு எளிதான விஷய மல்ல. அந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பார்க் கும் போது, அவர்களது நினைவுகள் மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும். அப்படியொரு உண்மைச் சம்பவத்தை க/பெ ரணசிங்கம் என்ற பெயரில் இயக்கி அதில் மாபெரும் வெற்றி பெற்றவர் இயக்குனர் விருமாண்டி. Read More
Oct 9, 2020, 13:18 PM IST
விஜய் சேதுபதி. ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த படம் க/பெ ரணசிங்கம். விருமாண்டி இயக்கினார். கடந்த 2 ம் தேதி ஒடிடி தளத்தில் வெளியானது. இப்படம் இன்று மேலும் 4 மொழிகளில் வெளியாகிறது. Read More
Oct 4, 2020, 12:35 PM IST
ஐஸ்வர்யா ராஜேஷ், க/பெ ரணசிங்கம், விஜய்சேதுபதி,விஜய் சேதுபதி நடித்த க/பெ ரணசிங்கம் படத்தில் அரியாநாச்சி என்ற பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். Read More