தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் 72.78 சதவீத வாக்குகள் பதிவு
ஏன் வாக்களிக்கவில்லை என்பதை தற்போது விளக்கமளித்துள்ளார்.
மின்னணு எந்திரம் உடைப்பு, வாக்கு நிறுத்தி வைப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்றன.
6 மணிக்கு மேல் சென்னை மயிலாப்பூர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்தார்.
தான் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவன் என்றும் மனிதன் தான் முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார்.
அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி இருவரும் வாக்களித்துவிட்டு புறப்பட்டுச்சென்றனர்.
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல், திமுகவுக்கு வெற்றிவாய்ப்பு, அதிமுக தோல்வி. டைம்ஸ்நவ் கருத்து கணிப்பு,
.தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த நம்பர் 16 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டு, கடந்த ஜனவரி 20 ல் இறுதி வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டோரும் மாற்றுத் திறனாளிகளும் தபால் மூலம் வாக்களிக்கும் வசதி ஏற்படுத்தப்படுவதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது
மதத்தின் பெயரால் வாக்குவங்கி அரசியல் நடத்துவதை அதிமுக அனுமதிக்காது என்று பாஜகவுக்கு அக்கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.