May 28, 2019, 12:35 PM IST
நாடாளுமன்றத் தேர்தலில் 3.72 சதவீத வாக்குகளை பெற்றுள்ள மகிழ்ச்சியில் கமலின் மக்கள் நீதி மய்யம், சட்டமன்றத் தேர்தல் பணிகளை இப்போதே துவக்கியுள்ளதாம். அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா, தி.மு.க. தலைவராக இருந்த கருணாநிதி ஆகியோர் அடுத்தடுத்து மறைந்ததால், தமிழகத்தில் ஆளுமைமிக்க தலைவர்களே இல்லை என்று பரவலாக பேசப்பட்டது. இதையடுத்து, அரசியலுக்கு வருவதாக ஆண்டுக்கணக்காக சொல்லி ரசிகர்களை ஏமாற்றிக் கொண்டிருந்த ரஜினியில் துவங்கி, கமல், விஜய், விஷால், பிரகாஷ்ராஜ் என்று திரையுலக பிரபலங்கள் பலருக்கும் அ Read More
May 25, 2019, 10:34 AM IST
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் பெற்ற வாக்குகள் மற்றும் ஒட்டு மொத்த சதவீதம் எவ்வளவு என்பது பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த 3 கட்சிகளும் பாஜக, தேமுதிக பெற்ற வாக்கு சதவீதத்தை விட அதிகம் பெற்று முந்தியுள்ளனர் Read More
Apr 20, 2019, 10:39 AM IST
தேர்தலில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை குறித்த விவரங்களை செய்தி ஊடகங்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. இதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வண்ணம் தேர்தல் ஆணையம் ஸ்மார்ட்போன் செயலி ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் மக்களைவை பொதுத் தேர்தல், சில மாநில சட்டப்பேரவை தேர்தல்களை முன்னிட்டு கடந்த மார்ச் மாதம் முதல் தேர்தல் ஆணையம், தேர்தல் விழிப்புணர்வு மற்றும் வாக்களிக்க ஊக்குவிக்கும் பதிவுகளை ட்விட்டர் மூலம் செய்து வந்தது. தேர்தல் ஆணையத்தின் முயற்சி காரணமாக ட்விட்டர் 2019 இந்திய நாடாளும Read More