Oct 14, 2025, 12:24 PM IST
இதையடுத்து, கூட்டத்தில் இருந்த பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அதிகாரிகளை நோக்கி சரமாரியாகக் கேள்விகளை எழுப்பி, குவாரிக்கு எதிராகக் கோஷமிட்டதால், கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. Read More
Jul 18, 2025, 10:12 AM IST
ஜே.2 துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது, பன்னு சேகர் என்பவர் மீது வழக்கு பதிவு செய்தும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் இருந்தது. அதே காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது, டீக்கடை காரர் ஒருவரிடம் மாதந்தோறும் கையூட்டு பெற்றது. Read More
Mar 5, 2025, 19:27 PM IST
நெல்லை கேடிசி நகர் மாதா மாளிகையில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் பிப்ரவரி 6 ஆம் தேதி காலை 10 மணிக்கு வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கை தொடர்பாக 12 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளின் கருத்து கேட்கும் கூட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத்தலைவர் அப்பாவு தலைமையில் நடைபெறுகிறது. Read More
Jan 30, 2021, 18:57 PM IST
இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Dec 29, 2020, 09:33 AM IST
டெல்லியில் இன்று(டிச.29) அதிகாலையில் மிகக் குறைந்தபட்சமாக 3.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடுங்குளிருடன் காற்று மாசு அதிகரித்திருப்பதால், மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.டெல்லியில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெப்பநிலை குறைந்து பனி கொட்டும். Read More
Dec 18, 2020, 09:25 AM IST
டெல்லியில் கடுங்குளிர் மக்களை வாட்டி வதைக்கிறது. கடந்த 4 நாட்களாக வெப்பநிலை 15 டிகிரியாக குறைந்து காணப்படுகிறது.டெல்லியில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெப்பநிலை குறைந்து பனி கொட்டும். மே, ஜூன் மாதங்களில் கோடை வெப்பமும் மிக அதிகமாகக் காணப்படும். தற்போது கடந்த ஒரு வாரக் காலமாகக் கடுங்குளிர் நிலவுகிறது. Read More
Dec 2, 2020, 09:29 AM IST
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று காலை தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் பலத்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. Read More
Nov 30, 2020, 13:10 PM IST
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாகவும், அது புயலாக மாறி டிசம்பர் 2ம் தேதி கரையைக் கடக்கலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Nov 23, 2020, 09:18 AM IST
நாளை மறுநாள் உருவாகவிருக்கும் புயலுக்கு நிவார் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. நிவார் என்றால் பாதுகாப்பு அல்லது தடுப்பு என்று பொருள்.இந்தியப் பெருங்கடல் அருகே உருவாகும் புயல்களுக்கு ஏற்கெனவே ஆம்பன், நிசர்கா, கடி என புயலுக்கு பெயர் சூட்டப் பட்டுள்ளது. அந்த வரிசையில் அடுத்ததாக இருப்பது நிவார். Read More
Oct 11, 2020, 12:30 PM IST
வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More