வெப் சீரிஸ்களில் திரைப்பட நடிகர், நடிகைகள் நடிப்பது அதிகரித்து வருகிறது. குயின் என்ற ஜெயலலிதா வாழ்க்கை தொடரில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். அதேபோல் சமந்தா, நித்யாமேன்ன உள்ளிட்ட பல நடிகைகள் நடிக்கின்றனர். தற்போது ஷனம் ஷெட்டியும் குருதிக் களம் என்ற வெப் தொடரில் நடிக்கிறார்.
பாலிவுட் முன்னணி நடிகர் சைப் அலி கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தாண்டவ் வெப் தொடர், இந்து மத நம்பிக்கைகளை காயப்படுத்துகிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பிற மொழியில் ஹிட் ஆன படங்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டு முன்பெல்லாம் தியேட்டர்களில் வெளியாகும். அந்த படங்கள் இங்கும் வரவேற்பு பெறுவதுண்டு. தற்போது ஒடிடி தளங்களில் இது நடைமுறைக்கு வந்திருக்கிறது.
ஹீரோக்களுடன் மரத்தையும் பூங்காவையும் சுற்றி லவ் டூயட் பாடி நடித்து சில நடிகைகளுக்கு போர் அடித்த நிலையில் மாறுபட்ட வேடங்களைத் தேர்வு செய்து நடிக்கின்றனர். அனுஷ்கா, நயன்தாரா. திரிஷா போன்ற நடிகைகள் இது போன்ற வேடங்களை அதிகம் தேர்வு செய்கின்றனர்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் எல்லா நடிகர், நடிகைகளும் வீட்டுக்குள் முடங்கி இருந்தனர். உடற்பயிற்சி வீட்டு வேலை, சமையல் வேலை என தங்களை பிஸியாக வைத்துக்கொண்டனர்.
நடிகை ஹன்சிகா தற்போது மகா, பார்ட்னர் படங்களில் நடித்து வருவதுடன் தெலுங்கில் 2 படங்களில் நடிக்கிறார்.
மிஷன் இம்பாசிபிள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் ராக்ஸ்பர்க்குடன் புதிய வெப் தொடரில் நடிக்கிறார் ராதிகா ஆப்தே.
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று தொடருக்குத் தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கேம் ஆஃப் த்ரோன்ஸ் எட்டாவது சீசன் ஒளிபரப்படுவதற்கு முன்னதாக ஒரு சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
ஆபாச காட்சிகள் அதிகரித்து வருவதால், வெப் தொடர்களுக்கு சென்சார் கேட்டு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.