Mar 15, 2025, 12:05 PM IST
கன்னியாகுமரி அருகே இரவிபுதூர் அருகே கால்வாயில் பள்ளி வாகனம் கவிழ்ந்ததில் 3 மாணவர்கள் காயமடைந்தனர். Read More
Feb 26, 2025, 11:27 AM IST
கன்னியாகுமாரி திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவினை முன்னிட்டு, கடந்த ஜனவரி மாதம் மூன்று அங்குலத்தில் அரிசியினால் சிலை செய்து அசத்தினார் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த தனியார் பள்ளி ஓவிய ஆசிரியர் சரவணன். Read More
Feb 15, 2025, 19:20 PM IST
Read More
Apr 20, 2021, 20:08 PM IST
இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Apr 8, 2021, 12:25 PM IST
அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த், தனி விமானம் மூலம் ஹைதராபாத் சென்றார். Read More
Feb 9, 2021, 18:17 PM IST
இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி வாரியத்தில் காலியாக உள்ள ஆலோசகர் பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களைப் படித்து 19.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம். Read More
Feb 2, 2021, 20:51 PM IST
தமிழகத்தில் 195 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. Read More
Jan 12, 2021, 11:04 AM IST
கடந்த ஆண்டின் ஏற்பட்ட கொரோனா தொற்றின் காரணமாக உலகின் அனைத்து பொருளாதார மூலங்களும் ஆட்டம் கண்டு, சீர்குலைந்து போயின. இதில் தங்கத்தின் விலையும் சிக்காமல் இல்லை அதிரடியாக விலை ஏற்றத்தில் இருந்த தங்கம், திடீரென ஆட்டம் காண ஆரம்பித்தது. Read More
Jan 11, 2021, 20:08 PM IST
வாட்ஸ்அப் செயலி இப்போது வரை அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப் புதிதாக கொண்டு வந்துள்ள தனியுரிமை கொள்கைகளை முன்னிட்டு பலர் வேறு செயலியை பயன்படுத்துவது குறித்து யோசித்து வருகிறார்கள். Read More
Dec 20, 2020, 16:48 PM IST
ரிலையன்ஸ் நிறுவனம் குஜராத் மாநிலத்தின் ஜாம்நகரில், விலங்கு, பறவைகள் மற்றும் ஊர்வன உட்பட 100 விதமான உயிரினங்களை உள்ளடக்கிய மிக பெரிய விலங்கியல் பூங்காவை கட்ட திட்டமிட்டுள்ளது. Read More