Dec 10, 2019, 22:22 PM IST
நடிகை சமந்தா தேர்வு செய்து படங்களை ஒப்புக்கொள்கிறார். இந்த ஆண்டில் சமந்தா நடித்த சூப்பர் டீலக்ஸ் மற்றும் தெலுங்கில் ஓ பேபி, மன்மதடு 2ம் பாகம் ஆகிய தெலுங்கு படங்கள் ரிலீஸ் ஆனது. தற்போது 96 பட ரீமேக்கில் நடித்து வருகிறார். Read More