May 1, 2019, 00:00 AM IST
22 தொகுதியில் வெற்றிபெற்று ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவோம் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். Read More
Apr 27, 2019, 00:00 AM IST
கட்சிக்கு எதிராக டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் செயல்படுவதாக எழுந்த புகாருக்கு அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி பதிலளித்துள்ளார். Read More
Mar 22, 2019, 07:30 AM IST
‘விறுவிறு சுறுசுறு’ எனத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து வருகிறது. பலத்தை நிரூபிக்க அதிமுகவும் திமுகவும் மும்மரமாக செயல்படுகிறது. அதோடு, தங்களுக்கு ஒதுக்கப்படத் தொகுதியில் வெற்றி பெற சுழன்று வருகின்றனர் திமுக, அதிமுக கூட்டணியினர். Read More
Mar 21, 2019, 11:15 AM IST
அதிமுக எம்எல்ஏ கனகராஜ் இன்று காலை வீட்டில் செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். Read More
Dec 20, 2018, 14:59 PM IST
அதிமுகவில் தன்னுடைய பிடிமானத்தைப் படிப்படியாக இழந்து வருகிறார் துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். கட்சிப் பதவியில் இருந்து அவரை நீக்குவதற்கான வேலைகளையும் செய்து வருகின்றனர் சீனியர் அமைச்சர்கள். Read More