Apr 26, 2021, 19:56 PM IST
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், கடந்த 28 ஆண்டுகளில் என்னவெல்லாம் நடந்தது என்பது குறித்து விரிவாக பார்ப்போம் Read More
Apr 23, 2021, 16:50 PM IST
மத்தியப் பிரதேசத்தில் தன் தாயின் உயிரைக் காப்பாற்ற ஆக்சிஜன் கேட்டுக் கதறியவரை நோக்கி, கன்னத்தில் இரண்டு அறை விடுவேன் என்று பாஜக மத்திய அமைச்சர் கூறியது கடும் சர்ச்சைகளையும் கொந்தளிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. Read More
Mar 11, 2021, 20:30 PM IST
கோடைக்காலம் எட்டிப் பார்க்கும் மாதம் மார்ச். இம்மாதத்தின் 11ம் தேதி உலக சிறுநீரக தினம் அனுசரிக்கப்படுகிறது. கோடையில் தண்ணீர் பருகுவது அவசியம். Read More
Mar 5, 2021, 21:18 PM IST
பெண்களுக்குப் பெரிய பிரச்னை தரும் நாள்கள் மாதவிடாய் காலமாகும். மாதவிடாய்க்கு முந்தைய காலத்தில் மார்பகங்களில் வலி, மனப்போக்கில் மாற்றம், உணவுகளின்மேல் நாட்டம், எரிச்சல் மற்றும் மனச்சோர்வு Read More
Feb 16, 2021, 20:46 PM IST
பொதுவாக பெண்கள் ஊட்டச்சத்து குறைவினால் அவதிப்படுகிறார்கள். பெண்களுக்கு ஊட்டச்சத்து குறைவு Read More
Feb 10, 2021, 21:15 PM IST
பல உணவுப்பொருள்களை நாம் அவற்றிலுள்ள சத்துகள் என்னவென்று தெரியாமலே சாப்பிட்டு வரக்கூடும். அப்படிப்பட்டதில் ஒன்று முள்ளங்கி. முள்ளங்கி பல வழிகளில் நாம் சமையலில் சேர்க்கின்ற காய்கறி. ஆனால் அதில் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன. Read More
Feb 9, 2021, 21:15 PM IST
அசிடிட்டி என்ற சொல்லை அடிக்கடி கேள்விப்படக்கூடும். அது பொதுவாக காணப்படக்கூடிய செரிமானம் தொடர்பான தொல்லையாகும். Read More
Feb 5, 2021, 18:43 PM IST
பெண்கள் மாதவிடாய் காலத்தில் மிக சோர்வாக விளங்குவார்கள். எந்த வேலை செய்ய நினைத்தாலும் அவர்களுக்கு அது பெரிய டாஸ்க்காக இருக்கும். முதுகு வலி, வயிறு வலி போன்றவை அவர்களை பயங்கரமாக எரிச்சல் படுத்தும். Read More
Jan 22, 2021, 18:46 PM IST
குளிர் காலத்தில் அதிகமாக தண்ணீர் அருந்த மனமிருக்காது. ஆனால், உடலில் தண்ணீர் சேர வேண்டும். அதற்காக வெவ்வேறு சுவை இயற்கை பானங்களை அருந்தலாம். அப்படி அருந்தக்கூடியது கரும்பு சாறு ஆகும். கரும்பு சாறு உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை அளிக்கும். Read More
Jan 6, 2021, 13:57 PM IST
தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் இலங்கையில் தூதுவளை காணப்பட்டாலும் தமிழகத்திலேயே இது பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. Read More