Dec 25, 2020, 14:48 PM IST
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா, மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படங்களில் நடித்து வருகிறார். கோப்ரா படம் ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட த்ரில்லர் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிக்குமார், கனிகா, பாபு ஆண்டனி, மிர்னாலினி ரவி, ரோஷன் மேத்யூ, மாமு கோயா, ரேணுகா மற்றும் மியா ஆகியோர் நடிக்கின்றனர். Read More
Dec 10, 2020, 10:43 AM IST
இந்தியாவிலும் உலகெங்கிலும் அதிகம் தேடப்பட்டவர்கள் மற்றும் பிரபலங்களின் விவரங்களை கூகிள் இணையதளம் வெளியிட்டது. Read More
Dec 4, 2020, 19:23 PM IST
இதில் குறிப்பிடத்தக்க அம்சம், என்னவென்றால் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 31 பெண்கள் சுய முன்னேற்றத்தால் முன்னேறியவர்கள் Read More
Sep 22, 2020, 10:54 AM IST
நடிகை மலைகா அரோரா. மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் தக தைய தைய பாடலுக்கு நடனம் ஆடியவர். சமீபத்தில் இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து மகனைப் பிரிந்து மற்றொரு வீட்டில் தன்னை தனிமைப் படுத்திக்கொண்டார். மகனைக் கட்டி அணைக்க முடியாமல் தூரத்திலிருந்து பார்த்து ஏங்கினார் மலைக்கா. Read More
Jun 7, 2020, 16:35 PM IST
வரலாறு, ஆட்டோகிராப், டான்ஸ்ர், ஒ காதல் கண்மணி போன்ற படங்களில் நடித்தவர் கனிகா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் சேதுபதி நடிக்கும், யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை இயக்குனர் எஸ்,பி. ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வெங்கட கிருஷ்ணா இயக்கி உள்ளார். Read More
May 25, 2020, 10:16 AM IST
தற்போது பாலிவுட் ஸ்டார்களை குறிவைத்துப் பரவத் தொடங்கியிருக்கிறது கொரோனா வைரஸ். தல அஜீத் நடிக்கும் வலிமை படத் தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனிகபூர் வீட்டில் வேலை பார்த்த பணியாளர்கள் சிலருக்குச் சமீபத்தில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. Read More
Apr 12, 2020, 09:10 AM IST
இந்தி படப் பாடகி கனிகா கபூர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். 5 முறை டெஸ்ட் செய்தபோது அத்தனை முறையும் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனையில் தனி அறையில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்த அவர் சில தினங்களுக்கு முன்பு மருத்துவ மனையிலிருந்து வீடு திரும்பினார். Read More
Apr 6, 2020, 16:15 PM IST
இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். ஆனாலும் தன்னை தனிமைப் படுத்திக்கொள்ளாமல் பலரிடம் பழகினார். இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டபோது டாக்டர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தார். Read More
Apr 1, 2020, 10:35 AM IST
பாலிவுட் பாடகி கனிகா கபூர் வெளிநாடு சென்று வந்தார். அவருக்கு கொரொனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரொனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை தனிமையில் இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தினர். Read More
Mar 25, 2020, 15:12 PM IST
சில தினங்களுக்கு முன் இவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. தனிமையில் இருக்கும்படி டாக்டர்கள் அவரிடம் அறிவுரை கூறினார். அதை காதில் வாங்காமல் தன் இஷ்டத்துக்கு பலரை நேரில் சென்று சந்தித்தார் Read More