Jun 7, 2019, 10:58 AM IST
தேர்தல் தோல்வி குறித்த ஆலோசனை கூட்டத்தில், ‘என்னை காலி செய்ய நினைத்தால், சுட்டுத் தள்ளுங்கள்...’ என்று ஆவேசமாக பேசியிருக்கிறார் ஹரியானா மாநில காங்கிரஸ் தலைவர் Read More
Jun 2, 2019, 13:12 PM IST
தெலுங்கானா மாநிலத்தில் +2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்துதலில் ஆசிரியர்கள் காட்டிய அலட்சியம் மேலும் மேலும் புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. தேர்வு முடிவுகளில் ஒரு மாணவியை பெயில் என்று கூறிவிட்டு, மறுமதிப்பீட்டில் பாஸ் மார்க் கொடுத்து விட்டு அப்புறம் தவறு என்று கூறி பெயிலாக்கிய கூத்தால் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது. சம்பந்தப்பட்ட மாணவியோ, பெயில் என்று முடிவு வந்ததால் தற்கொலை செய்து, இப்போது உயிருடன் இல்லை என்பது தான் சோகத்திலும் சோகம். Read More
Mar 2, 2019, 10:02 AM IST
தமிழக அரசு அறிவித்துள்ள வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு ரூ. 2000 ஆயிரம் சிறப்புத் தொகுப்பு தொகையை மக்களவை பொதுத் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன் வழங்க தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது. ஏழைகள் மட்டுமின்றி அனைவருக்கும் வழங்கப்படும் என அமைச்சர்கள் வாய்மொழி உத்தரவு போட்டுள்ளதால், கிராமங்கள் தோறும் தண்டோரா போட்டு அவசர, அவசரமாக மனு பெறப்படுகிறது. Read More