Jun 21, 2019, 13:30 PM IST
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலில் நடந்த சிறப்பு யாகத்தில் கலந்து கொள்வதற்காக ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணராவ் வந்திருந்தார். அங்கு அவர் அளித்த பேட்டியில், அனைவரும் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக, ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்த யாகத்தில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார் Read More