Sep 21, 2019, 14:49 PM IST
விவசாய நிலங்களை கட்டுமான நிலமாக மாற்ற உத்தரவு பிறப்பித்ததில் முறைகேடு செய்ததாக கர்நாடக முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, குமாரசாமி ஆகியோருக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருக்கிறது. இதை எதிர்த்து இருவரும் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். Read More