Apr 30, 2019, 13:32 PM IST
இடைத் தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளில் சூலூர் தொகுதியில் இப்போதே வெற்றி பெற்று விட்ட சந்தோஷத்தில் குதியாட்டம் போடுகின்றனர் டிடிவி தினகரன் தரப்பினர். தமக்கு சீட் தராததற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணியே காரணம் என்று பகிரங்கமாக குற்றச்சாட்டு வைத்துள்ள செ.ம.வேலுச்சாமி, அதிமுக தேர்தல் பணிகளில் சுத்தமாக ஒதுங்கி விட்டார். மேலும் தமது தரப்பு ஒட்டுமொத்த ஆதரவாளர்களையும் அமமுக வேட்பாளருக்கு ஆதரவாக அப்பட்டமாக களத்தில் இறக்கி விட்டுள்ளதால் அதிமுக வேட்பாளர் பெரும் கலக்கத்தில் உள்ளார் Read More
Apr 27, 2019, 00:00 AM IST
சூலூர் தொகுதியில் அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர், உள்ளிட்ட கட்சிகள் களத்தில் உள்ளன. இருப்பினும், அதிமுக-திமுகவுக்குதான் நேரடி போட்டி உள்ளதாக தெரிகிறது. Read More
Mar 23, 2019, 14:34 PM IST
திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் தொகுதிகளில் தேர்தல் நடத்த தயார் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். Read More
Mar 21, 2019, 10:11 AM IST
கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் காலமானார்.இன்று காலை வீட்டில் நாளிதழ் படித்துக் கொண்டிருக்கும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிந்தார். Read More