Apr 11, 2019, 19:48 PM IST
ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டி இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. Read More