Jun 26, 2019, 10:18 AM IST
ஈரோட்டில் மடிக்கணினி வழங்கும் விழாவில் செய்தியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக அதிமுக எம்எல்ஏ மகன் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் அவர்களுக்கு உடனடியாக முன்ஜாமீறும் வழங்கியுள்ளனர். Read More
May 17, 2019, 21:10 PM IST
5 ஆண்டுகளில் முதல் முறையாக செய்தியாளர் சந்திப்பு நடத்திய பிரதமர் மோடி, கேள்விகள் எதையும் எதிர்கொள்ளாமல், அமித் ஷாவை பதலளிக்கச் செய்ததற்கு, எக்ஸலன்ட் மோடிஜி.. இன்னும் போர் முடியவில்லை. அடுத்த முறை உங்களையே பதிலளிக்குமாறு அமித் ஷா கூறுவார் பாருங்களேன் என்று ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார் Read More
May 17, 2019, 19:48 PM IST
பிரதமராக பதவியேற்ற 5 ஆண்டு காலத்தில் பிரதமர் மோடி இன்று முதன் முறையாக பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றார். ஆனால் வெறுமனே சிறிய உரை மட்டும் நிகழ்த்திய பிரதமர் மோடி, செய்தியாளர்களின் ஒரு கேள்விக்கு கூட பதிலளிக்காமல் அமித் ஷா பக்கம் திருப்பி விட்ட விநோதமும் அரங்கேறியது Read More
Mar 9, 2019, 08:55 AM IST
தேமுதிக பொருளாளர் பிரேமலதாவின் சர்ச்சைக்குரிய செய்தியாளர்கள் சந்திப்பு குறித்து ஃபேஸ்புக் பக்கங்களில் மூத்த பத்திரிகையாளர்கள் கொந்தளிப்புடன் பதிவிட்டு வருகின்றனர். Read More
Jan 28, 2019, 11:28 AM IST
பாக்கெட் பாலை அண்டாவில் ஊற்றிக் காய்ச்சி வாய் உள்ள ஜீவன்களுக்கு கொடுங்கள் என்பது தான் நான் சொன்னதற்கு அர்த்தம் என்றும் விளக்கம் அளித்துள்ளார் சிம்பு. Read More
Dec 3, 2018, 21:02 PM IST
சென்னையில் மதிமுக ஒருங்கிணைத்த ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தின்போது செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில் திமுகவுக்கு தொடர்பே இல்லை என அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி திட்டவட்டமாக மறுத்துள்ளார். Read More