Jan 26, 2021, 18:49 PM IST
சூர்யா நடிப்பில் ஒடிடி தளத்தில் வெளியான படம் சூரரைப்போற்று. இப்படம் ஆஸ்கர் போட்டியில் களம் இறங்குகிறது.இந்தியத் திரையுலகினர் மத்தியில் கொண்டாடப்பட்ட படமான சூரரைப் போற்று. Read More
Jan 2, 2021, 10:42 AM IST
7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வரும் 4-ம் தேதி முதல் மருத்துவ கலந்தாய்வு நடக்கிறது. இந்தியத் தொகுப்பில் ஒதுக்கப்பட்ட இடங்களில் மீதமுள்ள இடங்கள் தமிழகத்துக்குத் திரும்ப அளிக்கப்பட்டது. அதில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்காக இணைக்கப்பட்ட 7.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் உருவாகும் இடங்களுக்குக் கலந்தாய்வு நடக்கிறது. Read More
Sep 11, 2020, 16:01 PM IST
மகளிர் தனிச்சிறையில் தொகுப்பூதியம் அடிப்படையில் தற்காலிக மனநல ஆலோசகர் (பெண்) பணியிடம் ஒன்று காலியாக உள்ளது. இப்பணியிடத்திற்கான கீழ்க்காணும் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். Read More
Jul 2, 2019, 13:07 PM IST
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிப்பது குறித்து அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். Read More
Jun 17, 2019, 11:12 AM IST
பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. வரும் 20ம் தேதி பொறியியல் படிப்புகளுக்கான சிறப்பு கலந்தாய்வு துவங்க இருந்த நிலையில் தரவரிசை பட்டியல் தாமதத்தின் காரணமாக 25ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. Read More
Apr 10, 2019, 08:03 AM IST
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வரும் 15ம் தேதி இணையதளத்தில் பதிவறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம் என தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) தகவல் தெரிவித்துள்ளது Read More
Jan 7, 2019, 17:47 PM IST
பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள உயர் சாதி வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூபாய் 8 லட்சத்திற்கு குறைவாக உள்ள இதுவரை இட ஒதுக்கீட்டில் வராத உயர் வகுப்பினருக்கு இந்த இட ஒதுக்கீடு கிடைக்கும். Read More