Sep 25, 2019, 15:14 PM IST
குவாலியர் அருகே இந்திய விமானப் படைக்கு சொந்தமான மிக் 21 ரக விமானம் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து நொறுங்கியது. விமானத்தில் இருந்த பைலட்டுகள் இருவரும் பத்திரமாக குதித்து உயிர் தப்பினர். Read More
Jul 2, 2019, 11:03 AM IST
கோவையை அடுத்த இருகூரில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த மிக் 21 ரக விமானத்தின் பெட்ரோல் டேங்க் கழன்று விழுந்து விபத்து ஏற்பட்டது. விவசாய நிலத்தில் பெட்ரோல் டேங்க் விழுந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது Read More