Oct 28, 2019, 22:48 PM IST
காப்பான் படத்தையைடுத்து சூர்யா நடிக்கும் படம் சூரறைப்போற்று. மாதவன், ரித்திகா சிங் நடித்த இறுதி சுற்று படத்தை இயக்கிய சுதா கொன்கரா இயக்குகிறார். Read More
Oct 18, 2019, 17:46 PM IST
அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிக்கும் படம் ஓ மை கடவுளே. ரித்திகா சிங் ஏற்கனவே இறுதி சுற்று படத்தில் நடித்திருந்ததுடன் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, வணங்காமுடி, படங்களில் நடித்திருக்கிறார். Read More
Oct 16, 2019, 22:55 PM IST
டி.வி சீரியல்கள் தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு ஆகியவற்றில் நடித்த புகழ் பெற்றவர் வாணிபோஜன். Read More
Sep 12, 2019, 16:25 PM IST
இறுதிச்சுற்று படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான ரித்திகா சிங்கின் புதிய படமான ஓ மை கடவுளே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. Read More
May 16, 2019, 13:49 PM IST
இயக்குநர் விவேக் இயக்கத்தில் அருண்விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு பாக்ஸர் என தலைப்பு வைக்கப்பட்டு அதன், டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக இறுதிச்சுற்று நாயகி ரித்திகா நடிக்கவுள்ளார். Read More