Sep 19, 2019, 16:47 PM IST
டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்களை குவித்து முதலிடத்தில் இடம்பிடித்திருந்த ரோகித் சர்மாவை நேற்றைய ஆட்டத்தில் எடுத்த ரன்களின் மூலம் கோலி பின்னுக்குத் தள்ளியுள்ளார். Read More
Jul 7, 2019, 09:12 AM IST
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 12-வது உலக கோப்பை தொடரில் சாதனை மேல் சாதனைகளாக படைத்து சாதனை நாயகனாக ஜொலிக்கிறார் இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா. நேற்று இலங்கைக்கு எதிரான போட்டியில் சதமடித்து வெற்றிக்கு வித்திட்ட ரோகித், இந்த உலக கோப்பை தொடரில் படைத்துள்ள சாதனைகளின் பட்டியல் மிக நீளமாக நீள்கிறது. Read More
Apr 10, 2019, 20:12 PM IST
கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பதிலாக மும்பை அணிக்கு இன்றைய போட்டியில் கேப்டன் ஆகியுள்ள பொலார்ட், டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். Read More