May 2, 2019, 00:00 AM IST
தமிழகத்தில் மழை வேண்டி முக்கிய கோயில்களில் யாகம் நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை நேற்று உத்தரவிட்டிருந்தது.இந்த உத்தரவுக்கு, இந்து அறநிலையத் துறை தணிக்கைத் துறையே தவிர, புரோகிதத் துறை அல்ல; இதைவிட வெட்கக்கேடு ஓர் அரசுக்கு இருக்கவே முடியாது''எனக் கண்டனம் தெரிவித்துள்ளார் கி.வீரமணி. Read More
Apr 24, 2019, 08:07 AM IST
கிருஷ்ண பகவானை அவதூறாக பேசிய தொடர்பாக, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியை கைது செய்து விசாரணை செய்யுமாறு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியது. Read More
Apr 8, 2019, 19:58 PM IST
இந்து கடவுளான கிருஷ்ணர் குறித்து தி.க. தலைவர் வீரமணி கூறிய சர்ச்சைக் கருத்துக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதல் பலரும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நடிகர் ராஜ்கிரண் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். Read More
Mar 8, 2019, 08:17 AM IST
சென்னைக்கே வராமல் எடப்பாடி பழனிசாமியோடு மோதிக் கொண்டு வேலூரிலேயே முகாமிட்டிருந்தார் அமைச்சர் கே.சி.வீரமணி. Read More
Mar 4, 2019, 04:45 AM IST
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணிக்கு தினமலர் நாளேடு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 27, 2019, 19:25 PM IST
வேலூர் மாவட்ட அமைச்சர் கே.சி.வீரமணியும் எடப்பாடி பழனிசாமியும் முட்டல் மோதல் போக்கைக் கடைபிடித்து வருகின்றனர். Read More