Jul 3, 2019, 13:31 PM IST
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், ஒரு பக்கம் மத்திய அரசு தொடர்ந்து அனுமதி வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகிறது. ஆனால் தமிழக அரசோ அதை மறுக்க, இந்த விவகாரத்தில் இரு அரசுகளும் கண்ணாமூச்சி ஆட்டம் விளையாடுவது தமிழக மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி, விரக்தியடையச் செய்துள்ளது Read More
May 13, 2019, 15:09 PM IST
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், வேதாந்தா மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனங்களுக்கு டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கதிராமங்கலம், நெடுவாசல் போராட்டம் போல் மீண்டும் ஒரு பெரும் கொந்தளிப்பு போராட்டம் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது Read More