எஸ். எம். கணபதி | Jun 7, 2019, 16:06 PM IST
சுயமாக சம்பாதித்து முன்னேறிய அமெரிக்கப் பணக்காரப் பெண்கள் பட்டியலில் 3 இந்திய வம்சாவளி பெண்கள் இடம்பிடித்துள்ளனர். உலக பணக்காரர்கள் பட்டியலை அவ்வப்போது வெளியிடும் போர்ப்ஸ் பத்திரிகை இந்த பட்டியலை வெளியிட்டிருக்கிறது. Read More
எஸ். எம். கணபதி | Jun 7, 2019, 13:20 PM IST
நிதி ஆயோக் அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொள்வதால் எந்த பலனும் இல்லை என்பதால், நான் அதில் கலந்து கொள்ள மாட்டேன் என்று பிரதமர் மோடிக்கு மம்தா கடிதம் அனுப்பியுள்ளார் Read More
எஸ். எம். கணபதி | Jun 7, 2019, 13:03 PM IST
துபாயில் சாலையில் எச்சரிக்கை போர்டில் பஸ் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் 8 இந்தியர்கள் உள்பட 17 பேர் பலியாகியுள்ளனர் Read More
எஸ். எம். கணபதி | Jun 7, 2019, 13:00 PM IST
மத்திய அமைச்சர் பதவி கிடைக்காதா என்று அ.திமு.க. அமைச்சர்கள் பந்திக்கு வெளியே ஏங்குவது போல கிண்டலடித்து பா.ஜ.க. ஆதரவு துக்ளக் பத்திரிகையில் ஒரு கார்ட்டூன் வெளியிட்டிருந்தனர். அதற்கு பதிலடியாக, அ.தி.மு.க.வின் நாளேட்டில், ‘தூக்கில் தொங்கும் துர்நாற்ற பத்திரிகை’ என்று கடுமையாக தலையங்கம் எழுதியிருக்கிறார்கள் Read More
எஸ். எம். கணபதி | Jun 7, 2019, 11:28 AM IST
உடல் அரிப்புக்கு டாக்டர் அளித்த சிகிச்சை சரியில்லை என்று கூறி, அவரது மனைவியைக் கொன்ற கொடூர நோயாளி கைது செய்யப்பட்டார் Read More
எஸ். எம். கணபதி | Jun 7, 2019, 10:58 AM IST
தேர்தல் தோல்வி குறித்த ஆலோசனை கூட்டத்தில், ‘என்னை காலி செய்ய நினைத்தால், சுட்டுத் தள்ளுங்கள்...’ என்று ஆவேசமாக பேசியிருக்கிறார் ஹரியானா மாநில காங்கிரஸ் தலைவர் Read More
எஸ். எம். கணபதி | Jun 7, 2019, 09:54 AM IST
இஸ்ரேல் நாட்டிலிருந்து ரூ.300 கோடிக்கு ஸ்பைஸ்-2000 ரக வெடிகுண்டுகளை வாங்குவதற்கு இந்தியா முடிவு செய்திருக்கிறது Read More
எஸ். எம். கணபதி | Jun 7, 2019, 09:35 AM IST
‘நாங்கள் வெற்றி பெற்றால் பாலாறும், தேனாறும் ஓடும் என்று சொல்லி தி.மு.க.வினர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இப்போது என்ன செய்யப் போகிறார்கள்’’ என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார் Read More
எஸ். எம். கணபதி | Jun 6, 2019, 18:10 PM IST
‘கருப்பு பணத்தை வாங்க மறுத்தேன், அதனால் ஜெயலலிதா என் மீது ஆத்திரம் கொண்டு விஸ்வரூபம் படத்துக்கு தடை விதித்தார். அதற்கு பிறகும், தொடர்ந்து எனக்கு பல தொல்லைகள் கொடுக்கப்பட்டது’ என்று ஜெயலலிதா குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை கமல் கூறியுள்ளார் Read More
எஸ். எம். கணபதி | Jun 6, 2019, 16:49 PM IST
தெலங்கானாவில் மொத்தம் உள்ள 18 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 12 பேர், ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சிக்கு தாவுகின்றனர். அவர்கள் தனி அணியாகி, கட்சி தாவுவதற்கு சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளனர் Read More