எஸ். எம். கணபதி | May 22, 2019, 13:28 PM IST
கர்நாடகாவில் உள்ள பெங்களூரு ஈஜிபுரா பகுதியில் கோதண்டராம சுவாமி கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஒரே கல்லில் ஆன சுமார் 64 அடி உயரம், 11 முகங்கள், 22 கைகள் கொண்ட விஸ்வரூப கோதண்டராம சுவாமி சிலையும், ஆதிசேஷன் சிலை மற்றும் பீடத்துடன் சேர்த்து மொத்தம் 108 அடி உயரத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, திருவண்ணாமலை அருகே பெரிய பாறாங்கல் தேர்வு செய்யப்பட்டு, சிலை தயாரிக்கபட்டது. அந்த சிலை நீண்ட பெரிய லாரியில் ஏற்றப்பட்டு கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக கொண்டு செல்லப்பட்டது Read More
எஸ். எம். கணபதி | May 22, 2019, 12:07 PM IST
பா.ஜ.க தலைவர் அமித்ஷா அளித்த இரவு விருந்தில், தமிழகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 10க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அவர்கள் அனைவருக்கும் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கும் விழாவில் இதே பாசமான அழைப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது Read More
எஸ். எம். கணபதி | May 22, 2019, 10:44 AM IST
தமிழகத்தில் மொத்தம் 45 மையங்களி்ல் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. 9 மணியளவில் யார் முந்துகிறார்கள் என்ற நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது Read More
எஸ். எம். கணபதி | May 22, 2019, 10:30 AM IST
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள், மொத்தம் 45 மையங்களில் நாளை காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன Read More
எஸ். எம். கணபதி | May 21, 2019, 17:26 PM IST
அருணாச்சலப் பிரதேசத்தில் ஒரு எம்.எல்.ஏ. மற்றும் அவரது குடும்பத்தினர் ஏழு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் Read More
எஸ். எம். கணபதி | May 21, 2019, 17:14 PM IST
தலைமை தேர்தல் ஆணையத்தில் தற்போது தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா இருக்கிறார். மற்ற 2 ஆணையர்களாக அசோக் லவாசா, சுசில் சந்திரா ஆகியோர் இருக்கின்றனர். தேர்தல் தொடர்பான முக்கிய விஷயங்களில் இவர்கள் மூன்று பேரும் கலந்து ஆலோசித்துதான் முடிவெடுக்க வேண்டும் Read More
எஸ். எம். கணபதி | May 21, 2019, 16:42 PM IST
திமுகவில் முன்பு ஒருங்கிணைந்த சென்னை மாவட்டச் செயலாளராக இருந்த மூத்த நிர்வாகி ஆர்.டி.சீத்தாபதி காலமானார். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் Read More
எஸ். எம். கணபதி | May 21, 2019, 16:34 PM IST
சிறப்பாக தேர்தல் நடத்தியாக தேர்தல் கமிஷனுக்கு பாராட்டு தெரிவித்திருந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் திடீரென தேர்தல் ஆணையத்துக்கு எச்சரிக்கை விடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார் Read More
எஸ். எம். கணபதி | May 21, 2019, 13:14 PM IST
நாடாளுமன்றத் தேர்தலை, தேர்தல் ஆணையர்கள் சிறப்பாக நடத்தி முடித்துள்ளனர் என்று பாராட்டு தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி! Read More
எஸ். எம். கணபதி | May 21, 2019, 12:49 PM IST
முலாயம்சிங் யாதவ் மற்றும் அகிலேஷ் குடும்பத்தினர் மீதான சொத்து குவிப்பு புகாரில் அடிப்படை ஆதாரம் இல்லை என்று கூறி, சி.பி.ஐ. திடீரென ‘கிளீன் சிட்’ கொடுத்துள்ளது Read More