எஸ். எம். கணபதி | Apr 23, 2019, 17:29 PM IST
பிரதமர் மோடி இந்த நாட்டுக்கு இன்னும் நிறைய செய்வார் என்று அவரது மனைவி ஜசோதா பென் கூறியுள்ளார் Read More
எஸ். எம். கணபதி | Apr 23, 2019, 17:16 PM IST
கேரளாவில் ஒரு வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருந்த விவிபாட்(ஒப்புகைச் சீட்டு காட்டும்) எந்திரத்திற்குள் இருந்து பாம்பு வரவே வாக்காளர்கள் அலறியடித்து ஓடினர் Read More
எஸ். எம். கணபதி | Apr 23, 2019, 12:50 PM IST
பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தியை பொது வேட்பாளராக நிறுத்தும் முயற்சி தோல்வியடைந்தது. சமாஜ்வாடி கட்சி அங்கு ஷாலினி யாதவ் என்பவரை வேட்பாளராக அறிவித்து விட்டது Read More
எஸ். எம். கணபதி | Apr 23, 2019, 10:19 AM IST
நான்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிவிப்பதில் தாமதம் ஏற்படுவதற்கு உட்கட்சிப் பூசலே காரணம் என்று கூறப்படுகிறது. ஒட்டப்பிடாரத்தில் தனது மகனுக்கு சீட் தராவிட்டால், சுயேச்சையாக களமிறங்கப் போவதாக புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, அ.தி.மு.க.வை மிரட்டுகிறாராம்! Read More
எஸ். எம். கணபதி | Apr 23, 2019, 09:16 AM IST
கொழும்பு, இலங்கையில் இன்று துக்க தினம் அனுசரிக்கப்படுகிறது. குண்டுவெடிப்பு சம்பவங்கள் குறித்து புலனாய்வு செய்வதற்காக இன்டர்போல் டீம் இலங்கைக்கு வருகிறது. Read More
எஸ். எம். கணபதி | Apr 22, 2019, 12:43 PM IST
ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று(ஏப்.22) தள்ளுபடி செய்தது. Read More
எஸ். எம். கணபதி | Apr 22, 2019, 12:12 PM IST
ஒடிசாவில் ஆளும் பிஜேடி கட்சி வேட்பாளரின் பண்ணை வீட்டை சோதனையிடச் சென்ற தேர்தல் அதிகாரிகள் மீது அக்கட்சியினர் தாக்குதல் நடத்தினர். இதில் தேர்தல் அதிகாரிகள் பலத்த காயமடைந்தனர் Read More
எஸ். எம். கணபதி | Apr 22, 2019, 11:40 AM IST
மத்திய அமைச்சர் மேனகா காந்தியை அடுத்து, அவரது மகன் வருண் காந்தி அடுத்த சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறார். ‘‘முஸ்லிம் சகோதரர்களே, நீ்ங்கள் எனக்கு ஓட்டு போடலேன்னா நோ பிராப்ளம்...’’ என்று அவர் பேசியதுதான் இப்போது சர்ச்சையாகி உள்ளது Read More
எஸ். எம். கணபதி | Apr 22, 2019, 11:02 AM IST
பா.ஜ.க.வில் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கும் தேர்தலில் போட்டியிட சீட் தரப்படவில்லை. அவரது தொகுதியி்ல் சங்கர் லால்வானி என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார் Read More
எஸ். எம். கணபதி | Apr 22, 2019, 10:33 AM IST
‘யாரும் ஓட்டு கேட்டு பிரச்சாரத்திற்கு போகக் கூடாது. ஆனால், ஓட்டு போடாவர்களுக்கு 51 ரூபாய் அபராதம்’’ என்று பஞ்சாயத்து உத்தரவு போட்டிருக்கிறது குஜராத்தில் உள்ள விநோத கிராமம்! Read More