வாட்சப் தமிழா விவேக் | Aug 29, 2020, 15:38 PM IST
தோழர் எனும் வார்த்தையை நான் இழிவு படுத்திவிட்டேனாமாம்.தோழர் என்ற வார்த்தையின் சாராம்சத்தை நவீன இந்தியக் கம்யூனிச மற்றும் மார்க்சிய ஆதரவாளர்கள் நாசப்படுத்திக் கொண்டிருப்பது தான் உண்மை. Read More
வாட்சப் தமிழா விவேக் | Aug 29, 2020, 13:59 PM IST
அமேசான் பிரைமில் அனைத்து வயதினரும் பார்க்க ஏற்ற வகையில் இருக்கும் சீரீஸ்களில் ஒன்று Laakhoon Mein Ekமெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தில் மஹாராஷ்ட்ரத்தில் இருந்து வந்து தமிழ் மக்களின் நெஞ்சத்தில் சர்க்கஸ் இட்ட வெள்ளாட்டு கண்ணழகி வெண்ணைக்கட்டி பல்லழகி ஸ்வேதா திரிபாதி நடித்து சக்கபோடு போட்ட வெப்சீரீஸ் தான் Lakhoon Mein Ek - Season 2 லட்சத்தில் ஒன்று. Read More
வாட்சப் தமிழா விவேக் | Aug 22, 2020, 17:36 PM IST
ஆணவக்கொலை என்பது ஒரு மனநோயின் உச்சம். அதற்கு மருந்து மரண தண்டனை என்பது திருப்பூர் வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு தான் உதாரணம். Read More