Devi Priya | Dec 9, 2018, 19:00 PM IST
டாக்டர் ச.ராமதாஸ் தலைமையில் நிறுவப்பட்ட பசுமை தாயகம் அமைப்பு காலநிலை மாற்ற பேரழிவுகளை தடுக்கவும், இயற்கை பேரிடர்களை சமாளிக்கவும் போலந்து நாட்டில் கூடியுள்ள ஐ.நா. காலநிலை மாநாட்டில் ( Climate Change Conference 2018) செயலர் இரா.அருள் சார்பில் பங்கேற்கின்றது. Read More
Devi Priya | Dec 9, 2018, 18:00 PM IST
லண்டனில் ரேச்சல் நாப்பியர்(29) என்ற இளம் பெண் ஒருவர் தன்னுடைய உதடுகளை மேலும் அழகாக்குவதற்கு "லிப் ஃபில்லர்" ஊசியை பயன்படுத்தியதால் அவரின் உதடுகள் மூன்று மடங்கு பெரிதாகி ஆபத்தான விளைவை ஏற்படுத்தியது. Read More
Devi Priya | Dec 9, 2018, 15:43 PM IST
மும்பை வைர வியாபாரி ராஜேஷ்வர் உதானி ராய்கட் மாவட்டத்தில் உள்ள ஒரு காட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக தொலைக்காட்சி நடிகை டிவோலினா பாட்டசார்ஜி கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Devi Priya | Dec 9, 2018, 14:28 PM IST
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பாஜக சேர்ந்த கௌரவ் பாட்டியாவும், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த அனுரக் படோரியாவும் ஒருவையொருவர் முரட்டுதனமாக தாக்கி கொண்ட சம்பவம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Devi Priya | Dec 9, 2018, 13:31 PM IST
பிரான்ஸில் டீசல் வரி உயர்வை எதிர்த்து நடக்கும் போராட்டம் வன்முறையாக வெடித்தது. அதில் 575 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More
Devi Priya | Dec 9, 2018, 11:35 AM IST
சிவகங்கை மாவட்டம் மெட்ரிக் பள்ளி மாணவி ஒருவரிடம் அலைபேசி பிடிப்பட்டதால் பள்ளிக்கூட கட்டடத்தின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Devi Priya | Dec 9, 2018, 10:53 AM IST
'பிக்பாஸ்' புகழ் சுஜா வருணிக்கும், சிவாஜி பேரனுக்கும் பிரியாணி விருந்தளித்து உபசரித்துள்ளார் மக்கள் நீதிமய்ய கட்சித் தலைவர் கமலஹாசன். Read More
Devi Priya | Dec 9, 2018, 09:56 AM IST
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் இந்த ஆண்டும் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளனர். Read More
Devi Priya | Dec 9, 2018, 09:25 AM IST
அட்டக்கத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பா.ரஞ்சித் அரசியல் கருத்துகளை வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளார். இதை எதிர்த்து பாஜக செயலர் எச்.ராஜா, "ரஞ்சித்திற்கு ஒன்றும் தெரியாது" என்று ரஞ்சித்தை தாக்கும் வகையில் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். Read More
Devi Priya | Dec 8, 2018, 20:27 PM IST
பா.ரஞ்சித் தயாரித்து தினேஷ் நடிப்பில் வெளிவரவிருக்கும் படத்திற்கு "இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு" எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. Read More