SAM ASIR | Nov 6, 2018, 17:28 PM IST
ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேச மாநிலம், தெலங்கானா, ஆந்திர பிரதேசம் என்று இரு மாநிலங்களாக பிரிந்த பின்பு ஆந்திராவுக்கு தனி உயர்நீதிமன்றம் அமைவதற்கான சூழல் எழுந்துள்ளது. Read More
SAM ASIR | Nov 5, 2018, 17:25 PM IST
பண்டிகை நாட்களில் ஏற்படக்கூடிய தீ விபத்துக்கள் மற்றும் வெடிகளால் உருவாகும் புகையுடன் தொடர்புடைய உடல்நலக் குறைபாடுகளை கருத்தில் கொண்டு ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ ஆலோசனை சேவைகள் இரவு பகல் எந்நேரமும் இடைவிடாமல் இயங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது Read More
SAM ASIR | Nov 5, 2018, 17:10 PM IST
நவம்பர் 4ம் தேதி ஞாயிறு அதிகாலை கனடாவின் ஒண்டாரியா மாகாணத்தில் நடுவானில் இரு குட்டி விமானங்கள் மோதிக்கொண்டன Read More
SAM ASIR | Nov 5, 2018, 16:55 PM IST
திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு காவல் துணை ஆய்வாளர் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்தார் Read More
SAM ASIR | Nov 5, 2018, 12:56 PM IST
இந்தியாவில் பதினாறு ஆண்டுகள் சிறைவாசம் முடிந்து பாகிஸ்தான் திரும்பும் சிறைவாசி ஒருவர் தம்முடன் பகவத் கீதையை எடுத்துச் செல்கிறார் Read More
SAM ASIR | Nov 5, 2018, 11:09 AM IST
நவம்பர் 6ம் தேதி, செவ்வாய்க்கிழமை தீபாவளியன்று ரயில்வே முன்பதிவு மையங்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி காலை 8 முதல் பிற்பகல் 2 மணி வரை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
SAM ASIR | Nov 4, 2018, 23:36 PM IST
மஹாராஷ்டிரா மாநிலத்தில் யவத்மால் பகுதியில் வெள்ளியன்று (நவம்பர் 2) இரவு அவனி என்னும் பெண் புலி சுட்டுக் கொல்லப்பட்டது. இதுவரை 13 பேரை அது கொன்றுள்ளதாக கூறப்படுகிறது. Read More
SAM ASIR | Nov 4, 2018, 23:25 PM IST
திருச்சி பாரத மிகு மின் நிறுவன (BHEL) பூங்காவில் 31 புள்ளிமான்கள் செரிமான கோளாறு காரணமாக உயிரிழந்துள்ளன. Read More
SAM ASIR | Nov 3, 2018, 14:26 PM IST
பெண் ஒருவர் கொடுத்த தகவலின்பேரில் சென்னையில் பணம் வழங்கும் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்கும் முயற்சியை காவல்துறை தடுத்துள்ளது. அப்பெண்ணை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டி பரிசளித்தார். Read More
SAM ASIR | Nov 3, 2018, 14:15 PM IST
சென்னையில் வயிற்று வலிக்காக சிகிச்சைக்கு வந்த பெண் வழக்குரைஞக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை மருத்துவமனை கழிப்பறையில் கைவிட்டு சென்ற அவரை காவல்துறையினர் கண்டு பிடித்தனர். Read More