Suresh | Nov 20, 2017, 21:50 PM IST
போலி மருத்துவர்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கையால் பாரம்பரிய சித்த மருத்துவர்கள் திட்டமிட்டே பழிவாங்கப்படுவதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார் Read More
Suresh | Nov 20, 2017, 21:32 PM IST
தாய்லாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை விமான போட்டியில் அமெரிக்க விமானி டிம் கோன் சாதனை படைத்தார். Read More
Suresh | Nov 16, 2017, 21:21 PM IST
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. Read More
Suresh | Nov 16, 2017, 21:08 PM IST
பிரசார விளம்பரத்தில் ராகுல் காந்தியை கேலி செய்யும் வார்த்தைக்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. Read More
Suresh | Nov 16, 2017, 20:26 PM IST
மாரடைப்பு ஏற்படுவதை முன்கூட்டியே அறியும் சிறிய கருவியைக் கண்டுபிடித்து தமிழக சிறுவனுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய விருது வழங்கி கவுரவித்துள்ளார். Read More
Suresh | Nov 15, 2017, 20:16 PM IST
சென்னையில் பெய்த கனமழையைத் தொடந்து, நீர்நிலைகளில் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. Read More
Suresh | Nov 13, 2017, 19:07 PM IST
ஏர் ஏசியா நிறுவனம், அதிரடி சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.99 சலுகை கட்டணத்தில் உள்நாட்டிலும், ரூ.444 சலுகை கட்டணத்தில் வெளிநாடுகளுக்கும் விமானத்தில் பறக்கலாம். Read More