இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மூன்றாவது நாளாக இன்றும் குறைந்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி, இன்று காலை 6 மணி முதல் விலையில் மாற்றம் ஏற்பட்டது. இதில், இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.06 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.67.55 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோலின் நேற்றைய விலையை விட 2 பைசாவும், டீசலில் 7 பைசாவும் குறைந்துள்ளது. இந்த விலை மாற்றம் இன்று காலை முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

You'r reading இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நாட்டிலேயே சுகாதாரத்தில் தமிழகத்திற்கு 3வது இடம்: முதல் இடத்தை தட்டிச்சென்றது கேரளம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்