கைதுக்கு பின்பே போராட்டம் அதிகரிக்க தொடங்கியது. எனினும் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
நடிகர் பவன் கல்யாணுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அண்மையில் அவர் நடித்த வக்கீல் சாப் படம் ரீலிசானது குறிப்பிடத்தக்கது.
ஈபிஎஸ், ஓபிஎஸ், ஸ்டாலின் ஆகியோர்களை பின்னுக்கு தள்ளிய பூம்புகார் “பூ”
தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. அவர் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அஞ்சயநாத்ரி மலையை ஒரு மத சுற்றுலா மையமாக மாற்றும் திட்டத்தைத் தொடங்கி இருக்கிறது.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் கோவில் திருவிழாவின் சிபிஎம் மாணவர் பிரிவைச் சேர்ந்த 15 வயது சிறுவனை கொன்றது ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் என சிபிஎம் குற்றம்சாட்டியுள்ளது.
மேற்கு வங்காளத்தில் பாதுகாப்புபடையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி உறுதியளித்துள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், புதன்கிழமை (ஏப்ரல் 14) சிகிச்சை நிறைவடைந்து வீடு திரும்பினார்.
இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம் என உறுதியளித்தனர். நன்றி என்று குறிப்பிட்டு இருந்தார்.
பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் செயல்களுக்கு உடனடியாகப் பதிலடி கொடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.